ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா- பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

L1110882முகம்மட் சஜி

காத்தான்குடி: காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம் பாக்கிர் தலைமையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சமீபத்தில் இடம் பெற்றது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவதையும், காத்தாண்குடி நகர சபை உறுப்பினர்கள், சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் டி.வி.யின் செய்தித் தயாரிப்பாளர் எம்.எப்.எம். பர்ஹான் உள்ளிட் பலரையும் படத்தில் காணலாம். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment