கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் பைசல் நகரில் இடம்பெற்ற நிகழ்வின் போது புதிய நூலத்தினை மக்கள் பாவனைக்காக நகரபிதா மக்களிடம் கையளித்தார். இந்நூலகம் கிண்ணியா நகரசபையினூடாக பராமரித்து கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர் எம்.ஏ.எம் நிஜாம், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், நகரசபை உத்தியோகத்தர்கள், மௌலவிமார்கள், பொது மக்களென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
![l.o.1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/l-o-11.jpg?w=150&h=112)
![l.o.1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/l-o-11.jpg?w=640&h=480)
![l.o.2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/l-o-21.jpg?w=640&h=480)
Leave a comment