இங்கிலாந்தில் நிலவும் சூறாவளி!

east-sussex-police-tree-police-car-1-522x293[1]– MJ

லண்டன்: 1987ம் ஆண்டிற்குப் பின்ன்ர் தென் இங்கிலாந்து பிரதேசங்களில் இன்று நள்ளிரவிலிருந்து சூறாவளிக் காற்று வீசுகின்றது. மணிக்கு 90 மைல் வேகத்தில் இக்காற்று வீசுவதுடன், பலத்த மழைகளும் தொடர்ந்து பெய்து வருகின்றன. விமானம், வீதி மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் அநேகமான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்திருப்பதாகவும், சில வீடுகளும், வாகனங்களும் காற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

felled-tree-credit-simon-fo-1-522x293[1]

east-sussex-police-tree-police-car-1-522x293[1]

Published by

Leave a comment