மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்வு

20131027_192954பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இடம்பெற்றது.

‘இஸ்லாமிய கல்வியின் முக்கியத்துவமும் நாமும்’ எனும் தலைப்பில் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபரும் சொற்பொழிவாளருமான அஷ்ஷெய்க் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) நிகழ்த்தினார். இதன்போது ஆண்கள்,சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

20131027_193247

20131027_192954

Published by

Leave a comment