காங்கேயனோடை அல்-அக்ஸாவில் மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி

20131026_103026முகம்மட் சஜி

காங்கேயனோடை: மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்குற்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகாவித்தியாலத்தின் முன்பள்ளி மாணவர்கள் ஏற்பாடு செய்த மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை அரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் முதல்வர் எம்.ஜ. அப்பாஸ் (நழிமி) தலைமையில் இடம்பெற்ற வைபவத்திள் மட்டக்களப்பு மத்தி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சரீப் ஆசிரிய ஆலோசகர் மௌலவி எம்.ஜ.கபூர் (மதனி) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment