கடுகஸ்தோட்ட – உக்குரஸ்ஸபிட்டிய பள்ளிவாசல் உடைப்பு!

breaking-news-logoகட்டுகஸ்தோட்ட: கட்டுகஸ்தோட்ட உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசலை இன்று 26-10-2013 அதிகாலை இனம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் பள்ளி வாசலின் கதவு உடைக்கப்பட்டு பிரதான அரையின் கதவும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

பள்ளிக்குள்ளே ஆட்கள் வந்ததை முஅத்தினார் அவதானித்து ஒளிபெருக்கி மூலம் அறிவித்தததை தொடர்ந்து பள்ளிக்குள் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பள்ளிவாசலில் இருந்து எவ்வித பொருளும் திருடப்படவில்லை என்று பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

 

Published by

Leave a comment