திருகோணமலை: திருகோணமலை எகெட் கரிட்தாஸ் நிறுவனத்தினால் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குள் அடங்கும் சிங்களப் பாடசலை ஆசிரியர்கள் மற்றும் அறநெறி வகுப்பினை நடாத்தும் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் மத்தியில் மனித மாண்மையை பாதுகாத்தல் தொடாபாக பயிலுனர் பயிற்சி பட்டறை (23.10.2013) எகெட் கரிட்டாஸின் திட்ட முகாமையாளாகள் திரு தினுஸ், திரு பிரியந்த அவர்களால் நடாத்தப்பட்டது.
Published by




Leave a comment