பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தியாகத்திருநாள் வாழ்த்து – வீடியோ

L1110691முகம்மட் சஜி 

காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம். சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்கள் இரன்டு வார காலத்திற்கு உத்தியோக புர்வ விஜயத்தை மேற்கொன்டு இன்று வெளிநாடு சென்றுள்ளதாள் ஜனாதிபதி அவர்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எம்எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை இரண்டு வார காலத்திற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக இன்று நியமித்துள்ளார்.

இன்று தொடக்கம் இரண்டு வார காலத்திற்கு அமைச்சினுடைய சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடமை புரிவார்.

இன்று காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் கலந்துகொண்ட போது அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment