பதில் நகர முதல்வர் அல்ஹாஜ் M. I. M. ஜெஸீம் JP அவர்களின் ஈகைத்திருநாள் நற்செய்தி

Jaseem JPShums M/U

காத்தான்குடி: எம்மிடையே மலர்ந்திருக்கும் தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பேதங்கள், முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்ட சமூகமாக எமது மண்ணையும், எமது சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு இத்திருநாளில் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கின்றேன்.

– நன்றி –

– பதில் நகர முதல்வர் அல்ஹாஜ் M. I. M. ஜெஸீம் JP

Published by

Leave a comment