இரகசியக் கமெராவில் பிடிபட்ட முகம் தெரியாத உருவம்: மக்காவில் சம்பவம்!

jinn– MJ

மக்கா: மக்கா செயலாளர் அலுவலகத்தில் அதிகாலை 3 மணிக்கு முகம் தெரியாத வெள்ளை ஆடையணிந்த உருவம் ஒன்றை பாதுகாப்பு இரகசியக் கமெரா படம் பிடித்திருப்பதாக அல் மதீனா பத்திரிகை பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

இது ஓர் ஜின்னாக இருக்க முடியும் என்றும் எனினும் மேலதிக ஆய்வுகள் இடெம்பெற்று வருவதாகவும் அல் மதீனா பத்திரிகை செய்து வெளியிட்டிருக்கிறது.

jinn

Published by

Leave a comment