பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று பொது மக்களை சந்திப்பார்

hizbullah– முகம்மட் பயாஸ்

காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று காலை 6மணி முதல் பகல் 12மணிவரை பொது மக்களை சந்திக்கவுள்ளதாக  பிரதியமைச்சரின் ஊடக செயலாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

Published by

Leave a comment