அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்).
மேற்படி எமது கல்லூரிக்கு அறபுப் பாடங்களை கற்பிக்கும் தகைமையுடைய மௌலவிய்யாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேற்படி பதவிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் சுயமாக தயாரிக்கப்பட்ட தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.10.2013ம் திகதிக்கு முன்னர், வெள்ளி தவிர்ந்த ஏனைய தினங்களில் மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை புதிய காத்தான்குடி பதுரிய்யா வித்தியாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள எமது அலுவலகத்தில் நேரிலோ அல்லது கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலமோ அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
முகவரி :
அதிபர்,
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி,
தபால் பெட்டி இல : 20,
அஷ்ஷஹீட் அஷ்ரப் வீதி,
காத்தான்குடி.
மேலதிக தொடர்புகளுக்கு :
0652248403 / 0779918586
அதிபர்,
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக்கல்லூரி,
காத்தான்குடி.

Leave a comment