கொழும்பு: இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களும் உயர் ஸ்தானிகர்களும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துக்கொண்டார்.
இன்றைய தினம் ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்த தூதுவர்களினதும் உயர் ஸ்தானிகர்களினதும் விபரம் வருமாறு:
01.ராஜிக் பின் சஹீத் அல் பஹைதா – கட்டார்
02.மின் தெயின் ஸான் – மியன் மார்
03.டேவிட் டலி- ஐரோயின் யூனியன்
04.ஜீன் போல் மென்சோ – பிரான்ஸ்
05. மொஹமட ஹிஷான் மொஹமட் அஷ்ரான்- எகிப்து
06.பிரகேடியர் பிரிஸ் ஜென் பெட்ரிக் கெமஸ்ட்டோ- ஸிம்பாபே
07.பொத்தரா டி சிகோன் -லசத்தோ குடியரசு
Leave a comment