கொழும்பு: வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் ,மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும்., இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர் . இன்று முற்பகல் சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
இந்த இரு மாகாண சபைகளுக்கான அமைச்சர்களும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் தி.மு.ஜயரத்ன மற்றும் மகாநாயக்க தேரர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
![HE-Vayaba%20Group[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/he-vayaba20group1.jpg?w=780&h=416)
Leave a comment