காத்தான்குடி: சிறுவர் உரிமைகளுக்கு மதிப்பளிப்போம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வும் பாடசாலை வகுப்புத்தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் வித்தியாலய அதிபர் எம்.எம்.கலாவுதீன் தலைமையில் இடமபெற்றது.
இதன் போது பாடசாலை ஆசிரியைகளினால் வகுப்புத்தலைவிகளுக்கு சின்னம் சூட்டப்பட்டதோடு ,உலக சிறுவர் தின நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவிகளுக்கு அதிதிகளினால் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a comment