திருகோணமலை: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் மாணவி முஹம்மட் நிகார் நுஸ்கா நூர் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களுடன் 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளதுடன் மேலும் 59 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
![M.N.NUSKA NOOR[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/m-n-nuska-noor1.jpg?w=150&h=112)
![M.N.NUSKA NOOR[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/m-n-nuska-noor1.jpg?w=624&h=468)
Leave a comment