காத்தான்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

DSCF5838[1]– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி பிரிவின் ஏற்பாட்டில்  அஸ் ஸஹ்றா பாலர்பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது பெறப்பட்ட படங்களை காணலாம்.

இந்நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

DSCF5839[1]

DSCF5838[1]

DSCF5840[1]

Published by

Leave a comment