கொழும்பு: விகாரமாதேவி பூங்கா நாளை அக்டோபர் முதலாம் திகதி முதல் அக்டோபர் 30ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும். புனரமைப்பு பணிகளுக்காக பூங்கா மூடப்பட்டுள்ளதாக கொழும்பு நகரசபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு முன்பதாக பூங்கா புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment