Arak எனப்படும் மரக்குச்சியைக் கொண்டு பல்துலக்கும் முறை இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடைமுறையில் இருந்ததாகச்சான்றுகள் உள்ளன. பல்வைத்தியத் துறைவரலாற்றில், இஸ்லாமியப் பல்வைத்தியத்துறை என்ற தலைப்பின்கீழ், மத்திய கிழக்குநாடுகளைச் சேர்ந்தமுஸ்லிம்கள்ப ல்துலக்குவதற்காக மரக்குச்சிகளையும்,நாவைச் சுத்தமாகவைத்திருப்பதற்காகஒருவகையானஉலோகத்தினால்செய்யப்பட்டCவடிவிலானஉபகரணத்தையும்பாவித்துள்ளதாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவகையில்இன்றும்கூடஇந்தக்குச்சியைக்கொண்டுபல்துலக்கும்முறைமுஸ்லிம்களிடையேபிரபல்யமாகக்காணப்படுகின்றது. இதைஇன்றுமுஸ்லிம்கள்மார்க்கத்தின்ஓர்அங்கமாககருதிசெய்துவருகின்றனர்.இதைவலியுறுத்திபலஹதீஸ்கள்கூறப்பட்டுள்ளன.
இன்றையநவீனயுகத்தில்பலவாறானநவீனமுறையிலானபற்தூரிகைகளும்பற்களைசுத்தமாகவும்பாதுகாப்பாகவும்வைத்துக்கொள்ளபல்வேறுவகையானபற்பசைகளும், வாய்கழுவும்திரவங்களும்காணப்படுகின்றநிலைமையில்அவற்றின்பிரயோகம்மிஸ்வாக்கை ஒத்ததாகவேயுள்ளது.
இந்நிலைமையில்Miswak ஐப்பற்றிஅதனுடையவிஞ்ஞானமற்றும்வைத்தியரீதியானபிரயோசனங்களைநிருபிப்பதற்காகவேண்டிப்பற்பலஆராய்ச்சிகள்பல்வேறுநாடுகளிலும்பல்வைத்தியத்துறைசார்ந்தநிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தவகையில்கண்டறியப்பட்டசிலஉண்மைகள்இங்குதரப்படுகின்றன.
1) Sudan நாட்டில்Esmile என்பவரால்மேற்கொள்ளப்பட்டஆய்வில்Miswak பாவிப்பவர்களில்பற்சூத்தையின்அளவுகுறைந்துள்ளதாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
2) Namibia இலும்மேற்கொள்ளப்பட்டஆய்விலும்இவ்வாறேகாணப்பட்டது.
3) Zimbabwe இல்Miswak பாவிக்கும்பழக்கமுடையசிறார்கள்மத்தியில்பற்சூத்தையின்அளவுகுறைந்துகாணப்பட்டதாகSathananthan என்பவர்மேற்கொண்டஆய்வில்குறிப்பிடுகின்றார்.
Miswak என்றபெயரில்பாவிக்கப்படும்மரக்குச்சியானதுArak எனப்படும்(Salvadora persica) எனும்தாவரவியல்பெயரைக்கொண்டமரத்தின்தண்டு,வேர்ப்பகுதியில்இருந்துபெறப்படுவதாகும். இந்தமரமானதுSaudi Arabia, Sudan, Egypt, Eastern part of India போன்றபிரதேசங்களில்காணப்படுகின்றது. இந்தமரம்இல்லாதநாடுகளில்வேறுமரங்களின்பாகங்கள்miswak ஆகப்பாவிக்கப்படுகின்றன.
மேற்கொள்ளப்பட்டஆய்வுகள்Arak குச்சியைநோக்கியதாகவேஅமைகின்றன. இந்தக்குச்சியின்இரசாயணப்பகுப்பாய்வின்போதுஅதுஏறத்தாழ19 வகையானஇயற்கையானமூலக்கூறுகளைக்கொண்டதாககாணப்பட்டது. அவைஅனைத்தும்பல்வேறுவகைகளிலும்பற்சுகாதாரத்திற்குஉகந்தவையாகக்காணப்படுகின்றன.
மேலும்ஒவ்வொருஆய்வும்பல்வேறுகோணங்களில்miswak இன்வெவ்வேறானதன்மைகளைப்பற்றியதாகவுள்ளனஅவற்றுள்சில,
1. miswak இன் Dental plaque ஐஅகற்றும்தன்மை– அதாவதுபற்தூரிகையின்மூலம்எவ்வாறு Dental Plaque அகற்றப்படுகின்றதோஅதைஒத்ததாகmiswak உம்உள்ளதா?
a. Dental plaque ஐநீக்குந்தன்மைபற்றியஆய்வுகள் எண்ணிக்கையில்குறைவாகக்காணப்படுகின்றன.
b. இதன்போதுmiswak இல்காணப்படும்silica, உராய்வின்மூலம்plaque நீக்கவல்லதுஎனக்கண்டறியப்பட்டது. நவீனபற்பசைகளில்silican oxide , plaque அகற்றியாகப்பாவிக்கப்படுகின்றது.
2. பற்களில்பற்சூத்தையைஉண்டாக்கும்Bacteria களுக்குஎதிராகmiswak எதைக்கொண்டுள்ளது. அதாவதுபற்பசைகளில்காணப்படும்சிலபதார்த்தங்களைஒத்ததா?
a. பற்களில்பற்சூத்தைஉருவாகக்காரணமானதுஎனக்கருதப்படும். Streptococcus mutans and Lactobacilli எனப்படும்நுண்ணங்கி(bacteria) களுக்குஎதிராகMiswak என்னவிளைவைக்கொண்டுள்ளதுஎன்பதற்காகஒருஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இதன்போதுMiswak இற்கும், பற்தூரிகைக்கும்இடையிலானஒற்றுமைவேற்றுமைகள்கணிப்பிடப்பட்டன. இதன்இறுதியில்Miswak இலுள்ளசிலபதார்த்தங்கள்Antimicrobial இயல்பைக்கொண்டுள்ளனஎன்பதுஇரசாயணப்பகுப்பாய்வின்மூலம்கண்டறியப்பட்டது.
b. மேலும்streptococcus mutans எனப்படும்bacteria விற்குஎதிராகபற்தூரிகையைவிட(பற்பசையற்றபற்தூரிகை) Miswak சிறந்தஎதிர்ப்புத்தாக்கத்தைக்கொண்டதாகஉள்ளது.
3. Dental plaque உருவாவதைதடுப்பதற்காகmiswak இல்என்னபொதிந்துள்ளது.? பற்பசைகளையும்,வாய்கழுவும்திரவங்களையும்அடிப்படையாகக்கொண்டதா?
4. miswak எவ்வாறுஉமிழ்நீர்ச்சுரப்பைஅதிகரிக்கின்றது.
a. Miswak பிரித்தெடுப்பில்காணப்படும்Aromatic oils எனப்படும்பதார்த்தங்கள்உமிழ்நீர்ச்சுரப்பைஅதிகரிக்கக்கூடியதாகவுள்ளன. இதனால்வாயில்துர்வாடைஉருவாதல், பற்சூத்தைஉருவாதல்போன்றநோய்கள்குறைவடைகின்றன
5. சேதப்படுத்தப்பட்டசிதைக்கப்பட்டமுரசுமற்றும்பல்லின்பகுதிகளில்miswak இன்தாக்கம்என்ன?
a. மேலும்miswak பிரித்தெடுப்பில்காணப்படும். Aromatic oils எனப்படும்பதார்த்தம்முரசுநோய்களில்இருந்துபாதுகாப்பளிக்கின்றதோடுமுரசுகளில்இருந்துஇரத்தம்கசியும்தன்மையையும்குறைக்கின்றது. உதாரணம்.Tannic acid உம்இன்றையநவீனபற்பசைகளில்உள்ளடக்கப்படுகின்றது.
இங்குகுறிப்பிடப்பட்டவற்றுடன்இன்னும்பலஆய்வுகளும்நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
(தொடரும்)
தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்

Leave a comment