கொழும்பு: நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்களில் நாளை (அக்டோபர் முதலாம் திகதி) முதல் தந்திச் சேவை (டெலிக்கிராம்) நிறுத்தப்பட்டுள்ளதென தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார். தந்திச் சேவையை நிறுத்துவது தொடர்பாக தபால் திணைக்களம் மற்றும் இலங்கை தொலைதொடர்பு நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் உடன்பாடொன்று காணப்பட்டுள்ளன.
அதற்கமைய தந்திச்சேவை முற்றுமுழுவதுமாக நிறுத்தபட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment