சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சித்திரம் மற்றும் கைப்பணிக் கண்காட்சி எதிர் வரும் 01.10.2013, 02.10.2013 ஆகிய தினங்களில் சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் நடைபெறவுளளது.
இதில் கண்காட்சிப்படுத்தப்படவுள்ள விடயங்கள்
• பாடசாலை மாணவர்களின் சித்திரங்கள்
• கைப்பனிப் பொருட்கள்
• விதாதா, VTC தொழில்நுட்ப உபகரணங்கள்
இது முற்றிலும் மாணவர்களுக்கான கண்காட்சியாக இருப்பதால் அனைத்து மாணவர்களையும் இதில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Leave a comment