மருதமுனை: புரவலர் புத்தக பூங்காவின் 33வது வெளியீடான மருதமுனையை சேர்ந்த புன்னகைவேந்தன் பாறூக்கின் சந்தன மரம் புத்தக வெளியீட்டின் போது அதன் சிறப்பு பிரதிகளை மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைப்பதையும் அருகே புரவலர் ஹாஷிம் உமர், ஜனாதிபதியின் தமிழ் ஊடக பிரிவு இணைப்பாளர் சிவராஜா, ஞானம் சஞ்சிகை ஆசரியர், மற்றும் நூலாசிரியரையும் காணலாம்.
![IMG_7552[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/img_75521.jpg?w=150&h=98)
![IMG_7552[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/img_75521.jpg?w=780&h=511)
![IMG_7558[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/img_75581.jpg?w=780&h=520)
Leave a comment