இளைஞர்களின் எதிர்கால கல்வித்திட்டங்கள் பற்றி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிசான் விசேட கலந்துரையாடல்

L1110482[1]– MCM. முனா

ஒலுவில்: தென் கிழக்கு பல்கலைகழகத்தின் உப வேந்தர் கலாநிதி SMM. இஸ்மாயீல் தலைமையில் தென்கிழக்கு பல்கலைகழத்தில் இடம்பெற்ற இஞைர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கை பற்றிய கலந்துரையாடலும், அறிக்கையும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாவிடம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ALM. றிசான் அறிக்கையையும், நினைவுச்சின்னம் வழங்குவதையும் இந்நிகழ்வில்  வெளிவாரி பட்டப்படிப்பும் மற்றும்  தொழில்சார் கற்கை நெறிக்கான பணிப்பாளர்   AMM. முஸ்தபா அவர்களையும் அருகில் காணலாம்.

L1110482[1]

Published by

Leave a comment