மாகாணசபைத் தேர்தல்: மொத்த வாக்களிப்பு விபரம்

ELECTION-non-colour[1]கொழும்பு: வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:

 மத்திய மாகாணம்

கண்டி 60%

மாத்தளை 62%

நுவரெலியா 60%

 

வடமேல் மாகாணம்

புத்தளம் 55-60 %

குருநாகல் 55%

 

வடமாகாணம்

யாழ்ப்பாணம் 62%

கிளிநொச்சி 70%

வவுனியா 65%

முல்லைத்தீவு 71%

மன்னார் 70%

– வீரகேசரி

Published by

Leave a comment