மீள் குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு

IMG_0784அன்சார் முகமட்

வெளிஓயா: மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மீள் குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று 18ம் திகதி புதன் கிழமை மகாவெளி எல் வலய வெளிஓயாவில் இடம் பெற்றது.

இதன் போது மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரகோன் பிரதி அமைச்சர் வினாயக மூர்தி முரளிதரன் ஆகியோர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை வைபவ ரீதியா திறந்து வைப்பதையும் நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்வதையும் படங்களில் காணலாம். 

IMG_0760

IMG_0784

Published by

Leave a comment