லண்டன்: இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ‘நெட்வெஸ்ட் ‘சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை 2:1 என்ற வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது. இரு போட்டிகள் மழைகாரணமாக முடிவுகள் பெறப்படவில்லை.
இரு போட்டிகளில் அவுஸ்திரேலியாவும், ஒரே ஒரு போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக ஷேன் வட்ஸனும், தொடர் ஆட்ட நாயகனாக மைக்கல் கிளார்க்கும் தெரிவு செய்யப்பட்டனர்.
![Michael-Clarke-Australia-celeb_3004626[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/michael-clarke-australia-celeb_30046261.jpg?w=150&h=112)
![Michael-Clarke-Australia-celeb_3004626[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/michael-clarke-australia-celeb_30046261.jpg?w=780&h=585)
Leave a comment