சமாதான நீதவான்கள் ஸ்தாபனத்தில் பதிவு மேற்கொள்ளல்

apply-now[1]– ரைஸ்

கிழக்கு:  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சமாதான நீதவான்களாக பதவியிலுள்ளவர்களை   ஒரே செயற்பாட்டுக்கான அமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் கிழக்கு மாகாண சமாதான நீதவான்கள் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்விஸ்தாபனத்தில் அங்கத்தவர்களாக இணைய சமாதான நீதவான்களாக இருக்கின்றவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அதன் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வமைப்பில் பதிவு செய்து கொள்ள தங்களின் சுய விபரங்களுடன் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஏ.எல். பாயிஸ் BA, JP

தலைவர்,

கிழக்கு மாகாண சமாதான நீதவான்கள் ஸ்தாபனம்.

தொ.பே.இல – 077 3842026

செயலாளர் –  077 5397398

Published by

Leave a comment