பூநொச்சிமுனை: கடந்த ஒரு மாதகாலமாக எமது பூநொச்சிமுனை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வந்த பிரீமியர் லீக் T20 சுற்றுபோட்டி நேற்றையதினம் இறுதிபோட்டியுடன் நிறைவுபெற்றது. இச்சுற்றுபோட்டியில் எமது அணியினர் வெற்றிபெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் எம்மோடு இணைந்து செயற்பட்ட எமது கழக உறுப்பினர்கள், மற்றும் வீரர்கள், நண்பர்கள், ரசிகர்கள் வர்ணனையாளர்கள், ஏனைய கழக உறுப்பினர்கள், ஊடகங்கள், நடுவர்கள் அனைவருக்கும் எமது பூநொச்சிமுனை விளையாட்டுகழகம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம.
‘எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே’
அல்ஹம்துலில்லாஹ்,
நன்றி
இவ்வண்ணம்,
நிர்வாகம்,
பூநொச்சிமுனை விளையாட்டுக்கழகம்
(தகவல்: றிபாத் ஏ.எல்.)
![Thank-You[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/thank-you1.jpg?w=150&h=112)
Leave a comment