பூநொச்சிமுனை விளையாட்டு கழகம் சம்பியன்ஸ்

1235912_1411743015709076_1264842138_n[1]– றிபாத் A.L.

காத்தான்குடி: பூநொச்சிமுனை விளையாட்டுகழகம் நடாத்திய ‘PPL T2௦’ சுற்றுபோட்டியில் இறுதிபோட்டி காத்தான்குடி விளையாட்டு கழகம் மற்றும் பூநொச்சிமுனை விளையாட்டு கழகம் 2013.09.15 ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு காத்தான்குடி தேசியபாடசாலை மைதானத்தில் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பூநொச்சிமுனை அணியினர் முதலில் துடுப்படுதாடினர்.

இதில் 20 ஓவரில் 8 விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றனர். இதில் சிறப்பாகதுடுபடுத்தாடிய நிப்ராஸ் 72, நசீர் 19 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுபடுத்தாடிய காத்தான்குடி அணியினர் 20 ஓவரில் 8 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றனர்.

இச்சுற்றுப்போட்டியில் பூநொச்சிமுனை விளையாட்டுக்கழகம் 9 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவானது.

1235912_1411743015709076_1264842138_n[1]

Published by

One response to “பூநொச்சிமுனை விளையாட்டு கழகம் சம்பியன்ஸ்”

  1. vaalthukkal

Leave a comment