– டீன் பைரூஸ்
புதிய காத்தான்குடி: புதிய காத்தான்குடி அன்வர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி அண்மையில் அன்வர் வித்தியாலய மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளன உறுப்பினர் சுபைர் ஜே.பி, இல்மி அகமட் லெவ்வை, முஸ்தபா மௌலவி, அன்வர் பள்ளிவாயல் தலைவர் மக்பூல் ஹாஜியார் மற்றும் செயலாளர் இர்பான் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
அன்வர் பள்ளிவாயலின் பொறுளாளர் எம். அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.
![2013-09-13 17.32.01[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/2013-09-13-17-32-011.jpg?w=624&h=468)
![2013-09-13 17.35.16[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/2013-09-13-17-35-161.jpg?w=624&h=468)
![2013-09-13 17.41.39[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/2013-09-13-17-41-391.jpg?w=624&h=468)
![2013-09-13 17.48.57[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/2013-09-13-17-48-571.jpg?w=624&h=468)
Leave a comment