ஜாமியுள்ளாபிரீன் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா

kids (2)– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் பாலர் பாடசாலையின் இவ்வருட விளையாட்டு விழா அண்மையில் காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் கலை நிகழ்வுகளை  படத்தில் காணலாம் .

இந்நிகழ்வில்,  அதிதிகள், பாடசாலையின் நிர்வாகிகள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பல பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

kids (2)

kids

Published by

Leave a comment