காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள செயின் மௌலான பள்ளிவாயல் தற்போது முழுமையாக உடைக்கப்பட்டு பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. சுமார் பதிநான்கு கோடி ரூபா செலவில் மிகவும் அழகாக இப்பள்ளி கட்டப்பட உள்ளதாக பள்ளிவாயல் நிருவாகி ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
தற்போது உடைக்கப்பட்டு இருக்கின்ற பள்ளிவாயலின் தோற்றத்தை எமது வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

Leave a comment