SLMC வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை மேயர் தலைமையில் பிரச்சாரம்

IMG_9295[1]– ஆசாத்

கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையிலான மாநகர சபை உறுப்பினர்கள் ஏ.ஆர்.அமீர்,  ஏ.நிசார்டீன்,  ஐ.எம்.பிர்தௌஸ்,  எம்.எல்.சாலிதீன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்கள் புத்தளம்,  மன்னார்,  மான்குளம் போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்சியின் எழுச்சிக்காய் குரல்கொடுத்துவருகின்றனர்.

IMG_9295[1]

IMG_9314[1]

IMG_9336[1]

IMG_9446[1]

Published by

Leave a comment