காத்தான்குடி: சியாத் பவுண்டேஷன் அனுசரணையுடன் நடாத்திவரும் ‘சம்பியன்ஸ் கிண்ணம் T20’ இறுதிப்போட்டி எதிர்வரும் 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
8 அணிகள் கலந்துகொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு, காத்தான்குடி விளையாட்டுக் கழகமும் , பூநொச்சிமுனை விளையாட்டுக் கழகமும் தெரிவாகி இருக்கின்றன.
காத்தான்குடியா? பூநொச்சிமுனையா? ‘PPL 2013 சம்பியன்ஸ் பட்டம்’ யாருக்கு? என கிரிக்கட் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
![download[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/download1.jpg?w=150&h=102)
![download[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/download1.jpg?w=226&h=155)
Leave a comment