இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர்- கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்-சந்திப்பு

kalmunai– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை நேற்று (11.09.2013) தூதரக அலுவலகத்தில் சந்தித்து கல்முனை அபிவிருத்தி உள்ளிட்ட முஸ்லிம்களின் தற்போதை நிலை தொடர்பில் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம்.

kalmunai

Published by

Leave a comment