காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் சமுக சேவைப் பணிகளில் ஈடுபட்டமைக்காக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதி அமைச்சினால் வழங்கப்பட்ட சமாதான நீதவானுக்கான நியமனக்கடிதத்தினை பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சமீபத்தில் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
Published by


Leave a comment