ஐ.ம.சு.முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி!

mahindaநுவரெலிய: மத்திய மாகாணத்தின் நுவரெலிய மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்.

அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத் கமகே, மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் பிரேமலா; ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.திகாம்பரம், லொஹான் ரத்வத்தை, சட்டத்தரணி ராஜதுரை மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். GA

mahinda

Published by

Leave a comment