கலகெதரவில் முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் காரியாலயம் தலைவர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைப்பு

slmc– றிஸ்கான் முகம்மட்

கண்டி: கண்டி கலகெதரவில் முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் காரியாலயம் தலைவர் ரவூப் ஹக்கீமினால் நாடா வெட்டித் திறந்துவைக்கப்படுவதையும் அதன் பின் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் தேசிய பணிப்பாளர் A.C. யஹியாகான் மற்றும் அம்ஜாத் முத்தலிப் ஆகியோர்களைக் காணலாம்.

slmc

slmc (2)

Published by

Leave a comment