கம்பஹா: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் பணிப்புரை யின் பேரில் கம்பஹா மாவட்டத்தில் சுயதொழில் ஈடுபடும் குறைந்த வருமானம் பெறும் 200 பெண்களுக்கு 200 தையல் மெஷின்கள் அன்பளிப்பு ச் செய்யப்பட்டன. “லிய அபிமன் “அமைப்பின் தலைவியான சட்டத்தரணி புஷ்பா ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
கம்பஹா சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அலுவலகத்தில் இது தொடர்பான வைபவம் இடம் பெற்றது.
ஏற்கனவே இம்மாவட்டத்தில் சுயதொழில் ஈடுபடும் குறைந்த வருமானம் பெறும் 800 பெண்களுக்கு 800 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
![tb[5]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/tb5.jpg?w=200&h=150)
Leave a comment