வாராந்த மார்க்க விளக்க வகுப்பு

quran11[1]காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் பிரதி வியாழக்கிழமை தோறும் இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டாம் வாரமாக இன்று 05.09.2013இல் நடைபெறவுள்ள தொடரில் ‘இஸ்லாமிய அகீதாவும் அதன் வரையறைகளும்’ எனும் தலைப்பில் அஸ்செய்க் ஏ.ஜீ.எம். ஜலீல் (மதனி) அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.

ஆண் பெண் இருபாலாருக்குமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு இஸ்லாமிய அகீதாவை தெளிவாக விளங்கி தௌஹீதின் ஒளியில் தமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் வெற்றிபெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாடு

இஸ்லாமிக் சென்றர்

காத்தான்குடி

Published by

Leave a comment