அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தளம் தில்லையடியில்

L1100703முகம்மட் சஜி

புத்தளம்: ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஊடாக அகில இலங்கை மக்கள் காங்ரசில் போட்டில்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தளம் தில்லையடியில் இடம்பெற்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிணூடாக அகில இலங்கை மக்கள் காங்ரசில் போட்டியிடும் ஏம். ஏம். அமீன், பீ.ஏம்.றிப்ஹான், ஏம்.எஸ். அலிகான் ஆகியேரை ஆதிரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தளம் தில்லையடியில் முஸலிப் பிரதேச சபையின் தவிசாளர் யஹியா தலைமையல் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் அமைச்சர் றிசாட், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாட்ரியமை குறிப்படத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment