மியூனிச்: ஐரோப்பா சுப்பர் கிண்ணத்தில் நேற்றிரவு பேயர்ன் மியூனிச்-செல்சி அணிகள் மோதின. 2:2 என போட்டியின் மேலதிக நேரம் நிறைவுற்றதால், போட்டியின் முடிவு பெனால்டி உதைகளுக்குச் சென்றது. இதில் 5:4 எனும் பெனால்டி உதை வித்தியாசத்தில் ஜெர்மனியின் முன்னனிக் கழகமான பேயர்ன் மியூனிச் ஐரோப்பா சுப்பர் கிண்ணத்தை முடிசூடிக் கொண்டது.



Leave a comment