காத்தான்குடியில் அதிசய வாழை …….

விசேட நிருபர்.

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி;புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் எம்.அப்துல் மஜீட் என்பவருடைய வீட்டினில் வாழை மரம் ஒன்று  அதிசய மிக்க வாழைக் குழை ஒன்றினை போட்டு இருப்பதினை அறிந்து எமது அன்பான வாசகர்களின் பார்வைக்காக அதனை கிளிக் செய்து கொண்டார் எமது விசேட நிருபர்..

இறைவனின் ஏற்பாடுகளின் படி உலகில் ஒவ்வொரு வஸ்துவும் அதற்கென வழங்கப்பட்ட  கட்டழைப்படி வழமையாக இயங்கிக் கொண்டு இருக்கினறன.

இவ்வாறான சந்தர்பங்களில் அதன் தொழில்பாடுகள் வழமைக்கு சற்று மாற்றமாக இருக்கும் போது அது அதிசயமாக, ஆச்சர்யமாக பார்க்கப் படுகின்றன.  இந்த வகையில்தான் இந்த வாழைக் குழையும்.

ஒரு வாழை மரம் குழை போடுவதனை நீங்கள் யாவரும் அறிவீர்கள்- ஆனால் இந்த மரம் முற்றிலும் வித்தியாசமாக வாழை மரத்தின் நுணிக்கும்/அடிக்கும் நடுவில் குழை ஒன்றினை போட்டு இருப்பதானது பலருக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருப்பதனால் இதனைப் பார்க்க பலரும் செல்கின்றனர்.

படங்களை உண்ணிப்பாக அவதானியுங்கள்.

இது ஒரு வழமையான வாழை மரம்OLYMPUS DIGITAL CAMERA இதனைப பாருங்கள்.OLYMPUS DIGITAL CAMERAஇது ஒரு மரம்தான்.OLYMPUS DIGITAL CAMERAதொடர்ந்த அவதாணியுங்கள்…OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

6 responses to “காத்தான்குடியில் அதிசய வாழை …….”

  1. Abdur Rahman AR Avatar

    Subhanallah…….!

  2. மணிவண்ணன் ராயரு Avatar
    மணிவண்ணன் ராயரு

    இதுல ஒன்னும் அதிசயமில்லய்யா…. நடுவால வாரதுக்கு இடமில்லாம வெளியால வருது அம்புட்டுத்தான்…..

    1. உஙகளுக்கு அம்மா பால் குடித்தால் மட்டும் தான் அதிசயம் எங்களுக்கு நல்லா தெரியும் உங்கட கூத்தும் கும்மாலமும்

  3. MMMMMMMMMMMMMMMMMMM

    1. AH.MOHAMED HAZEER Avatar
      AH.MOHAMED HAZEER

      subahanellah…..!!!!!

  4. இது சிசேரியன் கு(ழந்தை)லை

Leave a reply to AH.MOHAMED HAZEER Cancel reply