பிர­தி­ய­­மைச்சர் ஹிஸ்­புல்­லாஹ்வின் புதிய அலு­வ­ல­கம் – கொழும்பில்

03_Deputy Minister Hizbullah with Economic Dev_ Ministry Additional Secretariesமுகமட் சஜி

கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் புதிய அலுவலகம் கொழும்பு 10 ரி.பி. ஜாயா மாவத்­தையில் அமையப் பெற்றுள்ளதாக அமைச்சின் ஊட­கப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்­டுள்ளது. இப் புதிய அலுவலகத்தில் கடந்த வௌ்ளிக்கி­ழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

அத்துடன் பொருளாதார அபிவி­ருத்தி பிரதியமைச்சின் அதிகாரிகளும் குறித்த புதிய அலுவலகத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தனர். இந் நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதியமைச்சரின் குடும்ப உறுப்பினர்­களும் கலந்து கொண்டனர்.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment