இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இவ்வருடம் 2013/08 /25 ஞாயிற்றுக்கிழமை நடாத்த கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவச் செல்வங்களின் பரீட்சை முடிவுகள் சிறப்புடன் அமைய எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.மேற்படி பரீட்சையில் 80,329 மாணவா்கள் தமிழ் மொழி மூலமும், 249,396 மாணவா்கள் சிங்கள மொழி மூலமும் பரிட்சைக்கு தோற்ற உள்ளனர்.

Leave a comment