தொழுகை நடாத்திய மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய உஸ்தாத்!

v1NTJ

காத்தான்குடி: கடந்த ரமளான் மாதம் காத்தான்குடியை அண்டியுள்ள பாலமுனை எனும் கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் அம்மார் எனும் பள்ளிவாயலில் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி பயிலும் சிரேஷ்டப் பிரிவு மாணவன் T.Lஅதாவுல்லாஹ் எட்டு ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை நடாத்தி இருந்தார்.

அவர் இவ்வாறு தொழுகை நடாத்தியது ஜாமிஅதுல் பலாஹ் மத்ரஸாவின் சட்டத்திற்கு முரண் எனக் கருதி அங்கு பாடம் போதிக்கும் MHM. புஹாரி (பலாஹி) என்பவர் இம்மாணவனை காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளார். இதே வேலை இதே ஜாமிஅதுல் பலாஹ் அறபிக்கல்லூரியிலுள்ள நிர்வாகிகள் இதே மாணவனை கடந்த வருடம் மாலைதீவில் எட்டு ரக்அத் தராவீஹ் தொழுகை நடாத்துவதற்கு அனுப்பியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தரும் வாக்குமூலத்திக்கு கீழுள்ள லிங்க் ஐ ‘கிளிக்’ செய்யவும்.

http://ntjweb.com/index.php?option=com_content&view=article&id=453:2013-08-24-13-47-33&catid=8:2012-07-12-11-36-23&Itemid=10

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment