மீள்குடியேற்ற அமைச்சில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் விருந்துபசார ஒன்று கூடல்

– ஏ.எல்.எம்.தாஹிர்

???????????????????????????????கொழும்பு: மீள்குடியேற்ற அமைச்சில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் விருந்துபசார ஒன்று கூடல் நிகழ்வொன்று மீள்குடியேற்ற அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேலதிகச் செயளாலர் எம்.எம். நயீமுதீன் தiமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது மௌலவி மாஹிர் டி.டீ. றம்டீன் நூரி சிறப்புரையாற்றுவதையும் அமைச்சின் செயளாலர் ஜனக சுகததாஸ உட்பட அமைச்சின் உயரதிகாரிகளையும் ஏனைய ஊழியர்களையும் படத்தில் காணலாம்.
???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment