இலங்கைக்கா​ன துருக்கி நாட்டு தூதுவர் இஸ்கன்டர் கே. ஒக்கியேவை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சந்திப்பு

IMG_8115[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் இஸ்கன்டர் கே. ஒக்கியேவை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தூதரக அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது கல்முனை மாநகர அபிவிருத்தி மற்றும் முஸ்லிம்களின் தற்கால நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஊடக இணைப்பாளர் அஹமட் சௌஜீர் தெரிவித்தார்.
IMG_8115[1]

Published by

Leave a comment