500க்கும் அதிகமானோரை பலியெடுத்துக்கொண்டிருக்கும் செங்குருதி நைல் கலவரம்

egypt-riots-2011[1]– MJ

கெய்ரோ: இஸ்லாமிய நாகரிகத்தையும், மருத்துவத்தையும், உலக விழுமியங்களையும் உலகுக்குக் கற்றுக்கொடுத்த எகிப்து, இன்று எரிந்துகொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் 550 பேர்கள் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் அடித்துக்கொள்வதால் உலகுக்கு கவலை இல்லை!

தொடரும் எகிப்தின் கலவரவிபரங்கள் சுருக்கமாக:

கெய்ரோ ரபா அல் அதவியா பள்ளிவாயலில் 137 பேரும்,

நதா சதுக்கத்தில் 57 பேரும்,

ஹெல்வானில் 29 பேரும்,

ஏனையஇடங்களில் 200க்கும் அதிகமானோரும்,

50 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும்

இதுவரை எகிப்து கலவரங்களால் கடந்த 3 தினங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுள் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என உள்ளடங்குவர்.

egypt-riots-2011[1]

Published by

Leave a comment