– பழுளுல்லாஹ் பர்ஹான் (வாழ்த்து இணைப்பு)
வத்திக்கான்: ‘மற்ற மனிதர்களை மதிக்காத சூழலில் எவரும் இறைவனுடன் எந்த நல்ல உறவையோ,தொடர்பையோ ஏற்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் முடியாது என வத்திகானிலிருந்து பாப்பரசர் 1ம் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஹிஜ்ரி 1434 புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக வாழ் சகல முஸ்லிம்களுக்கும் வத்திகானிலிருந்து பாப்பரசர் 1ம் பிரான்சிஸ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்திலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தி அருட்தந்தை டீ.சாமிநாதனினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்க்கப்பட்ட வாழ்த்து வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகிறது.


Leave a comment